India vs New Zealand 2nd ODI | 325 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

2019-01-26 704

#indvsnz

இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குவித்த இந்தியா 324 ரன்கள் குவிப்பு , நியூசிலாந்தின் வெற்றிக்கு 325 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் அனைத்து பேட்ஸ்மேன்களும் நன்றாக விளையாடினர்

India vs New Zealand 2nd ODI : India sets target of 325 to New Zealand

Videos similaires